மிக அருமையான மிகப் பொறுப்பான பதிவு. முதலாழித்துவ நாடுகள் இவ்விதமானதொரு முடிவெடுத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. இதற்கான காரணம் என்ன? ஆராயவேண்டும். வர்க்க அதிகாரம் தோன்றியதில்
இருந்து அதன் பல்வேறு வடிவங்களிலும் தொடரும், சுரண்டும் வர்க்கத்தின்
அதிகாரம் தொடரும் வரை இனியும் தொடரப்போகும்
மத நம்பிக்கையை வீழ்த்த சோஷலிஸம் எட்டும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லையா என்ற கேழ்வியை இம் முடிவு எழுப்புகிறது. ஆராய்வோம்.
https://www.facebook.com/yakghnam/posts/2939689442718690